தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்ட மன்ற தொகுதி நச்சாந்துபட்டி RMK பெட்ரோல் பங்க் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் தொடங்கி வைத்தார்..

388

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி RMK பெட்ரோல் பங்க், நச்சாந்துபட்டி, திமுக சார்பில் தண்ணீர் பந்தல் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி Bsc,BL,. அவர்கள். உடன்
திருமயம் ஒன்றியக் கழக செயலாளர் அழகு சிதம்பரம் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் RMKகருப்பையா அவர்கள் மேலப்பனையூர் ஊராட்சிமன்ற தலைவர் மேகநாதன்.அவர்கள்
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கைலாசம்
விராச்சிலை ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன்அவர்கள்.மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜமாணிக்கம் அவர்கள்
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேவி.அவர்கள்
மாவட்ட கலை இலக்கிய துணை அமைப்பாளர் முல்லை ரமேஷ்.அவர்கள் தொழிலதிபர் RMk.கார்த்தி
மாவட்ட /ஒன்றிய / கழக நிர்வாகிகள்


இந்த நிகழ்வில் திருமயம் ஒன்றியக் கழக செயலாளர் அழகு சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் RMKகருப்பையா அவர்கள் மேலப்பனையூர் ஊராட்சிமன்ற தலைவர் மேகநாதன்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கைலாசம்,
விராச்சிலை ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜமாணிக்கம்,
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேவி,
மாவட்ட கலை இலக்கிய துணை அமைப்பாளர் முல்லை ரமேஷ்.அவர்கள் தொழிலதிபர் RMK.கார்த்தி உட்பட
மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here