தமிழகம் முழுவதும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் விவரங்கள்! இதோ

290

தமிழகத்தை தலை நிமிர களம் காணும் மாவட்ட மக்கள் ஆட்சித்தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு,

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜன்,

தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்,

தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன்,

நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ்,

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத்,

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி,

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன்,

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர்,

வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன்,

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ்,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷவா,

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஷ்ரேயா சிங்,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன்,

கோவை மாவட்ட ஆட்சியராக சமீரான்,

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத்,

அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரமண சரஸ்வதி

கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர்,

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத ரெட்டி,

தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா,

ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ன உன்னி,

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன்

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here