பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டிய அமைப்புகளே சுய விளம்பரம் செய்வது வேதனையின் உச்சம்.
CPCR சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிடக்கூடாது, இதுபோன்ற பல சட்டங்கள் தமிழகத்தில் முறையாக பின்பற்றுவதில்லை.
தமிழக அரசுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் நடுவே உள்ள இடைவெளியும் விரிசல்களும் தெளிவாக தெரிகிறது.
குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனி கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டுகோள்.
உங்கள்
Dr.R.G.ஆனந்த்
#DrRGAnandOffice