சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல் நிகழ்த்திய நிகழ்ச்சி தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆளும் திமுகவினர் இடையே இந்த நிகழ்வு கடும் அதிருப்தியை ஏற்பட்டு விவாதமாக இருக்கிறது!