காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

74

6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டுதேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here