பெயர் – பெ.ராஜேஸ்வரி (மாவட்ட மகளிர் துணை செயலாளர்)
கணவர் பெயர் -. சி. பெரியமுத்து
படிப்பு – BA
போட்டியிடும் கட்சி – (திமுக) திராவிட முன்னேற்ற கழகம்
போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள் – புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற உறுப்பினர், வார்டு எண் : 39,
மறைமலை நகர், லெட்சுமி நகர், மாருதி நகர், அன்னசத்திரம், ஸ்ரீ நகர், புவனேஸ்வரி நகர், ஜேஎன் நகர், குசலாக்குடி, நியூ டைமண்ட நகர், பொன்னம்பட்டி, திவ்யா கார்டன், கலைஞர் நகர்
பலம் – 30 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு நெருக்கடி தருணங்களில் திமுக அரசியலில் முத்திரை பதித்தவர்! தனது சொந்த வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால் வார்டில் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகம்.. மேலும் ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வார்டில் களப்பணி ஆற்றியது திமுக சார்பில் வார்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கஜா புயல் நிவாரண உதவிகள், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கியது போன்றவை..
வார்டில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு – குடிநீர் பிரச்சினை சரிசெய்ய வழிவகை செய்ய வேண்டும், தெரு விளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் வேலையை துரிதப்படுத்த வேண்டும், வார்டுகளில் உள்ள அனைத்து வீதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் போன்றவை
வேட்பாளர் உறுதி மொழி- குடிநீர் பிரச்சினை, சாலைகள் புனரமைப்பு, தெரு விளக்குகள் அமைக்கப்படும் மேலும் மக்களின் நியாயமான பிரச்சனைகள் எதுவாயினும் கழக அரசின் துணையோடு நிறைவேற்றி தருவதாக உறுதிமொழி
பலவீனம் – பெண் வேட்பாளராக தேர்தல் களத்தில் !
வெற்றி வாய்ப்பு – பிரகாசம்