பெயர் – SAS. சேட் என்ற (அப்துல் ரஹ்மான்) – முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்)
படிப்பு – பள்ளிபடிப்பு
தொழில் – பிளக்ஸ் பிரிண்டிங், எலெக்ட்ரிக்கல் டீலர், ஆட்டோ மொபைல்ஸ்
போட்டியிடும் கட்சி – அஇஅதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள் – 16 வது வார்டு
தெற்கு 4ஆம் வீதி தெற்கு 3ஆம் வீதி தெற்கு இரண்டாம் வீதிதெற்கு ராஜவீதி
வடக்கு ராஜவீதி
சாமி சன்னதி
சீதாபதி பிள்ளையார் கோவில் சந்து
அனுமார் கோயில் சந்து முனிசிபாலிட்டி சந்து தட்சிணாமூர்த்தி மார்க்கெட்
வடி மதகு சந்து
பலம் – கடந்த முறை வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகர்மன்றத் துணைத் தலைவராக பணியாற்றியவர்! கஜா புயல் முதல் கொரனோ நோய் தொற்று வார்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.. மேலும் பொதுமக்கள் குறை கேட்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று பாராட்டையும், அன்பையும் ஆதரவையும் பெற்றது!
வார்டில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு -தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் வரத்து வாரிகளை தூர் வார வேண்டும்
வேட்பாளர் உறுதி மொழி – பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையின்றி தினமும் கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை, வார்டு முழுவதும் முக்கிய இடங்களில் சிசிடிவி பொருத்தக் ஏற்பாடுகள், அனைத்து இன்ப துன்ப நிகழ்வில் கூடவே நிற்பது போன்ற உறுதி மொழி!
பலவீனம் – கடந்த முறை போட்டியிடும் போது ஆளும் கட்சி தற்போது எதிர்கட்சியாக களத்தில்
வெற்றி வாய்ப்பு – பிரகாசம்