Home அரசியல் கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்?

கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்?

109

கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்?

கன்னியாகுமரி அரசியலில் புதிய திருப்பமாக, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் போட்டியிடலாம் என்ற தகவல் பரவி வருகிறது. அவர் தற்போது சென்னையில் முகாமிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி தொகுதியில் சீட் கிடைக்காத விரக்தியில் சமீபத்தில் திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடிகர் விஜயை சந்திக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரக்தி காரணமாக சில தினங்களாக சபாநாயகர் அப்பாவுவிற்காக தேர்தல் பணியாற்றிய அவர் திடீரென விஜயை சந்திக்க காத்திருக்கிறார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி வருகிறது.

error: Content is protected !!