புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளைக் கொண்டு சென்று கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் வட்டாட்சியர்கள் விசாரணை செய்து வருகின்றனர்..