புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளைக் கொண்டு சென்று கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் வட்டாட்சியர்கள் விசாரணை செய்து வருகின்றனர்..
- Advertisement -
Latest article
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
அதிமுக-வுடன் பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கசியவிடப்பட்ட தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்சிகளை தவெக...
தவெக தூத்துக்குடி நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சியா?
தற்கொலை முயற்சி?
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளராக பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை என கூறி விஜய் காரை மறைத்து...
மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க 2023ம் ஆண்டே ஆணை வழங்கியுள்ள நிலையில் இதனால் வரை அந்த உதவி தொகை கிடைக்கவில்லை...
மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள்!
செங்கல்சூளை கூலித் தொழிலாளியின் 10 வயது மகள் பிறவியிலிருந்தே வலது கை ஊனமடைந்த மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க 2023ம் ஆண்டே ஆணை வழங்கியுள்ள நிலையில்...















