எனது எல்லா புகழுக்கு காரணம் எனது தளபதி விஜய்யே! அமெரிக்கன் நேஷனல் பிஸ்னஸ் யூனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம் பெற்ற ஜெ. பர்வேஸ் பெருமிதம்… (புதுக்கோட்டை நகராட்சி பெருநகர் உறுப்பினர் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் )

538

கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த சமுகசேவை செய்து வந்தமைக்காக AMERICAN NATIONAL BUSINESS UNIVERSITY சார்பில், சமுக சேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் (DOCTOR OF SOCIAL SERVICE) டாக்டர் K.M காதர் மொய்தீன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அவர்களால் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற உறுப்பினரும் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் வழங்கி கெளரவிக்கபட்டது.. இந்த நிகழ்வில் M. அப்துல் ரகுமான்,EX-MP chairman-Tamilnadu WAQF Board INDIA மற்றும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர்கள் உள்பட பலர் இருந்தனர்.

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய AMERICAN NATIONAL BUSINESS UNIVERSITYக்கு ஜெ. பர்வேஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்..

தொடர்ந்து பேசிய பர்வேஸ் எனது எல்லா புகழுக்கு காரணம் எனது தளபதி விஜய்யே என்று பெருமிதத்துடன் கூறுகிறார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here