தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர்
ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை
நிலுவை மசோதாக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் சந்திப்பு