அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி

949

நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.

அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன்.

சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது – ரஜினி*

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – ரஜினி

பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலர் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை – ரஜினி

தற்போது மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாக அழைத்து பேசி வருவதாக தகவல்.

“ அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார் நடிகர் ரஜினிகாந்த்!” – மக்கள் மன்ற நிர்வாகிகள்

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here