அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு!

108

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு

வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

வழக்கின் விவரங்களையும் குற்றப்பத்திரிகை நகலையும் கோரி, புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு

நேற்று முன்தினம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களையும் கேட்டுள்ளது அமலாக்கத்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here