அடிமட்ட தொண்டனையும் ரசிகனையும் சந்திப்பது தான் நடிகர் விஜயின் முதல் வேலையாக உள்ளது இனிவரும் காலங்களிலும் அது தொடரும் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்!

504

புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு :

நடிகர் விஜய் தனது தொன்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்

இனி மீன்டும் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி புகைப்படம் எடுப்பது தொடர்ச்சியாக நடைபெறறும்

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர்கள் அணி தலைவர்கள் ஒன்றியம் நகரம் என அனைத்து ரசிகர்களையும் இன்று சந்தித்துள்ளார்

சேலம் நாமக்கல் மேற்கு மாவட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் நிர்வாகிகளை சந்தித்தார்

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்களையும் தொண்டர்களையும் விரைவில் விஜய் சந்திப்பார்

வாரிசு திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்ற கேள்விக்கு இது குறித்து நீங்கள் தயாரிப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அது குறித்து தளபதி தெரிவிப்பார் என்றும்

அடிமட்ட தொண்டனையும் ரசிகனையும் சந்திப்பது தான் நடிகர் விஜயின் முதல் வேலையாக உள்ளது இனிவரும் காலங்களிலும் அது தொடரும்

கடன் வாங்கி ரசிகர் மன்றத்திற்கு எதுவும் செய்யக்கூடாது என்று விஜய் வலியுறுத்தி உள்ளார் அதை கடைப்பிடிப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here