அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”
என்ற பழமொழியை ஞாபகப்படுத்திய முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்கள் !
NEWSNOWTAMILNAD COM

234

தற்போது அரசியல் செய்வதற்காக ஆளும் கட்சியை மீது எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது வாடிக்கை யாக உள்ளது!

பல்வேறு ஊழல் செய்தவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருவது வேதனையா உள்ளது!

அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”
.
NEWSNOWTAMILNAD COM

கொரோனா காலத்தில், சிகிச்சை அளித்ததாக பல்வேறு பொய் கணக்குகள் எழுதி, ஊழல் பல கோடி செய்துள்ளனர்.

முக கவசம், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகளில் சரமாரியாக ஊழல் நடந்துள்ளது!

NEWSNOWTAMILNADU

தற்போது பல்வேறு வழக்குகள் வேறு நிலுவையில் உள்ளது!

தற்போது ஆளும் கட்சியை பற்றி குறை கூறியும் விமர்சனம் செய்து பேட்டி அளித்து அரசியல் செய்து வருகிறார
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்கள்
என்பதை பார்க்கும் போது இந்த பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது*👇

அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here