தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டையில் பல்வேறு அலுவல் பணிகளை முடித்துவிட்டு, தனது சொந்தத் தொகுதியான விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அடப்பக்காரச் சத்திரம் அருகே சென்றபோது...
தமிழகம் முழுவதும் 30 இடங்களில், மணல் குவாரி முறைகேடு வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியராக (RDO) மு.காளீஸ்வரி அவர்கள் பொறுப்பேற்றார்.
மதுரை துணை ஆட்சியர் பயிற்சியில் இருந்த இவர்செல்வி இ.அபிநயா அவர்களுக்கு பதிலாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மு. காளீஸ்வரி (M. Kaleeswari) அவர்கள் தமிழ்நாடு...