யாருக்கு வெற்றி! பரபரக்கும் புதுக்கோட்டை நகராட்சி உள்ளாட்சி தேர்தல்
நொடிக்கு நொடி வேட்பாளர்கள் மாற்றம் சர்ச்சைகளுக்கு இடையே அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது..
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி க்கு இணையாக பலமான சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு...
தமிழக முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த வாரம் அறிவித்தார் .. இதன்...
புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை சிறப்புடன் கையாண்ட மாவட்ட நிர்வாகம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சீரிய மற்றும் துரித நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்புற கடைபிடிக்கப்பட்டது…
தமிழகம்...
மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில்...
அரிமளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம்,கீழப்பனையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது..
இம்முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி. மேகலாமுத்து அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திரு....
கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மழைக்கால மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் டீம் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில் ஆட்டான்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த...
தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.
சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ்,
நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில்...
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்றுவரும் மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டியில் கருப்பையா உயிர் இழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி காலை 10.மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்று...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம்...
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கராம விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம்...
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் நடிகர்...
"என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்; அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி"
என் அப்பாவுக்கு தமிழ்...



















