புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில். உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நிகழ்ச்சியில்...
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் அகரப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "தூய்மை நடைபயணம்" ஊரக வளர்ச்சி முகமை...
தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை!
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழை வாய்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை
நாளை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை
வரும்...
தேவர் ஜெயந்தி முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் தேவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில்,
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு...
300 ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை!
சிவகங்கை, அக் - 29
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சித் தலைவராக 2002ஆம் ஆண்டு காலகட்டத்தில் பதவி வகித்தவர் ராணி ஆரோன்(64).அதே ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேல மாகாணம் கிராமத்தில் வசித்து...
புதுக்கோட்டை நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகர்ப்புற உள்ளாட்சி துறை கோரிக்கை வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற...
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் அண்ணன் திரு கே என். நேரு அவர்களை சென்னையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா...
கவிநாடு கிழக்கு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசின் அறிவுறுத்தல் படி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஊராட்சி...
பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்..
பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்..
நவீன எரிவாயு மயானத்திற்காக இடம் தேர்வு செய்த வகையில் ஏற்பட்ட தடங்கலை நிவர்த்தி செய்யும் வகையில்...
தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல்! முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது,தமிழக முதல்வர் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிறப்பு வார்டுகளை தொடங்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில்...
தாங்கள் குற்றமற்றவர்கள் என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும்! அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி!!
அதிமுக மாஜி அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் தவறில்லை. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அதிமுக மாஜி அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...
எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!
கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும், 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என புரியும்;
சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து...




















