பிரதமர் மோடி இன்று தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும்...
கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மதுரை: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை தருகிறது எனவும் கூறினார். கொரோனா...
புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு நீட் தேர்வு எழுத சென்ற 63 மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த ஓயாத அலைகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 409 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுத திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் 63 மாணவ...
தடுப்பூசி வரும் வரை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பேட்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உருவாக்கப்பட்ட...
இதுதான் களநிலவரம்… பொதுப்போக்குவரத்து..
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்டு வருகின்றன.. இடையில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சில நாட்கள் போக்குவரத்து நடந்தது தனிக்கதை..
இப்போது என்ன நிலவரம்?
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு பேருந்துகளில்...
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். AICTE எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். சூரப்பாவின் கருத்தை,...
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்- துணைவேந்தர் சூரப்பா விளக்கம்
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். AICTE கருத்து தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். AICTE மின்னஞ்சல் விவகாரம்...
ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இனி சுவாமி தரிசனம்..
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்வருகின்ற 6ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
www.tnhrce.gov.in என்ற வலைதள முகவரியில் ஆன்லைன்...
புதுக்கோட்டை கோவிலில் அன்னதானத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு பார்சல் உணவு
புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க...