யூட்யூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்த பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் மதனை கைது...
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான...
கொரோனா 3 ஆம் அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்காது – உலக சுகாதார அமைப்புடன் எய்ம்ஸ் நடத்திய ஆய்வுகளில்...
கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பும் ஏய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.
கொரோனா நோய்மையின் இரண்டாவது பேரலை தணிந்து வரும் நிலையில்...
தமிழகம் முழுவதும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் விவரங்கள்! இதோ
தமிழகத்தை தலை நிமிர களம் காணும் மாவட்ட மக்கள் ஆட்சித்தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜன்,
தஞ்சை மாவட்ட...
அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம்.
அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை...
பிரதமருடனான சந்திப்பு மகிழ்வு, மன நிறைவை தருகிறது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்
பிரதமர் மோடியுடனான சந்திப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள கூறினார்
முதலமைச்சர்...
தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது.
பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க, தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
புதுக்கோட்டை அருகே, ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காமல், 500க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் தேக்கம்...
புதுக்கோட்டை மாவட்டம், கிடாரம்பட்டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் கோடை சாகுபடி செய்த விவசாயிகள், விளைந்த நெல்லை அறுவடை செய்து, கிடாரம்பட்டி நேரடி நெல்...
டெல்லியில் ஜூன் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாளை மாலை டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் 17, 18ம் தேதிகளில் பிரதமர் மோடி உட்பட் பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார்.
ஜனாதிபதி...
தமிழனுக்கு தமிழுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்…
இந்தியா முழுவதும் 258 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அவர்களின்...




















