கோவையில் கொரோனா தடுப்பு ஊசிக்கு பயந்து மரத்தில் ஏறிய பழங்குடி மக்கள்
கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒழிந்து கொண்ட பழங்குடி மக்கள்
சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில்...
திருமயம் அருகே கே. புதுப்பட்டி காரமங்கலம் ஊராட்சி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி...
புதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும்...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம்!
விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
இந்த...
தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை...
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் பிரதான கோரிக்கை ..
அவர் அனுப்பியுள்ள மனு பின்வருமாறு
அனுப்புனர் :கா.காவுதீன், மாவட்டத் தலைவர்,நாம்தமிழர்கட்சி,வடக்குவீதி வயலோகம் அஞ்சல் இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை.
அம்மா வணக்கம்,
புதுக்கோட்டை அரசு...
புதுக்கோட்டையில் மக்கள் செய்தி மையம் சார்பில் திருநங்கைகள் மற்றும் நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நிவாரண...
கொரோனா தொற்று பாதிப்பால் தமிழக மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் மக்கள்...
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினினுக்கு திருநங்கைகள் சங்க நிர்வாகி நன்றி.
இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் சங்க நிர்வாகி ஷிவானி வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை.
எங்கள் இளஞ்சூரியன் மாண்புமிகு சேப்பாக்கம் சட்டமன்ற உறுபினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகள் பிரட்சனை மற்றும் குறைகள் இருப்பின்...
தேனியில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் கொடூரக்கொலை. போலீசார் தீவிர விசாரணை.
தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர்...
புதுக்கோட்டை நகராட்சி அதிரடி நடவடிக்கை..தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதி மீறி கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்...
புதுக்கோட்டை நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 8 ஜவுளிக்கடைகள், மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 செல்போன் கடைகளுக்கு...
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு..
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு, மகளிர் மேம்பாடு வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகம் செயல்படும் என ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் தகவல்.. புதுக்கோட்டை மாவட்ட...




















