சென்னை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்!
தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்திருந்ததாக கூறி மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும்...
தளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா! – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...
நீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி...
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது துளாரங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி. இவர், நாமக்கல்லில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். கனிமொழி தனது 12-ஆம்...
நீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி இரண்டாவது மகன் தனுஷ்(19). இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும்...
புதுக்கோட்டை அருகே வடிவேல் சினிமா பாணியில் விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்! குற்றசாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு!
புதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்!பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு...
வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு!
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ்,...
புதுக்கோட்டை மருத்துவகல்லூரியில் சிசேரியன் செய்த பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டைஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு.
புதுக்கோட்டை கைக்குறிச்சி சேர்ந்த வீரன், வீராயி தம்பதியின் இரண்டாவது மகள் ராணி வயது 25. இவருடைய கணவர் முத்துக்குமார்...
விழுப்புரம் , அமைச்சரை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன்...
விழுப்புரம் மாம்பழப்பட்டு :
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் தினேஷ் என்ற சிறுவனும் அமைச்சரை வரவேற்க கொடி கம்பம்...
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே கோர விபத்து! புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சை பிரிவில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா கட்டுமாவடி அருகே அறந்தாங்கி செல்லும் வழியில் ஒரு கோர விபத்து ஏற்பட்டது.
அதிவேகமாக வந்த பைக் சாலையோரம் நின்றிருந்த 3 நபர்கள் மீது மோதியது..
இந்த மூன்று நபர்களும்...
கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை- தமிழக பாஜக...
தூத்துக்குடி
கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பாஜக தொண்டர்களை கைது...




















