புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..
நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் அரிமளம் ஒன்றியம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழாநிலைக்கோட்டை...
திருமணம் நடந்து 2 மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருமண ஆல்பம் டெலிவரி.
நவீன நாகரிக வளர்ச்சி என்பது மனிதர்கள் பிரமிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தினசரி பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இதில் சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம்...
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
கனமழை பெய்யும் என எச்சரிக்கை தரப்பட்ட கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தேனி, மதுரை, விழுப்புரம், திருவாரூர்,...
திமுக இளைஞர் அணி மாநாடு! மாபெரும் இருசக்கர வாகன பேரணியை நாளை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
சேலத்தில் வரும் டிசம்பர் 17ந் தேதி நடைபெற உள்ள 2வது இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி தொடங்க உள்ளது. இதனை நாளை (நவ., 15) காலை...
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை
நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம்
மதுரை - ரூ.52.73 கோடி, சென்னை - ரூ.48.12 கோடி, கோவை - ரூ.40.20 கோடி, திருச்சி - ரூ.40.02 கோடி, சேலம் -...
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள...
பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...
புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் தீவிர முயற்சியால் புதுக்கோட்டை 19 அரசு பள்ளிகள் புனரமைக்க, புதிய கட்டிடம் கட்ட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி பராமரிப்பில் 11 துவக்க பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் 3 உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இவ் பள்ளிக்கூடங்கள் அனைத்து ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி....
நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
உண்மைத்தன்மையை...
புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள்!
புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது!
கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய்த்துறையினர்NEWSNOWTAMILNADU. COM
போதிய பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பிட வசதிகள்,எண்ணற்ற குறைபாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்...




















