தமிழனுக்கு தமிழுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்…
இந்தியா முழுவதும் 258 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அவர்களின்...
நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர்...
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒருநாள் போதாது; அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள் - உயர் நீதிமன்ற மதுரை...
புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சார்பில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ! உள்ளே
Download
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் இருந்து பொதுமக்கள் பல்வேறு பயனுள்ள அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்..
தற்போது திருநங்கைகளுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதியாக...
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவி..
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகள் அன்னவாசல் அருகே வாதிரிப்படியில் சாலை விபத்தில் தங்கள் பெற்றோர் பழனிச்சாமி மற்றும் மல்லிகாவை இழந்து பரிதவித்து...
புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட அம்மா உணவகங்களில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு கட்டணமில்லை!ஓரு மாத செலவை சட்டத்துறை அமைச்சர்...
கொரோனா தொற்று பாதிப்பால் தளர்வு இல்லா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதனால் நாளடைவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது..இருப்பினும் தமிழக முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து விட...
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சொல்லைக் கேட்டு கொரோனா நிவாரண கழகப் பணியில் புதுக்கோட்டை திமுக பிரமுகர் பெரியார் நகர்...
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பு...
புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னலம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விஜய் மக்கள்...
கடந்த ஒராண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள்தன்னலம் இன்றி தன்னார்வத்தோடு பணியாற்றி வருகின்றனர்.மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் சேவையை பலரும் பல்வேறு விதமாக பாராட்டி...
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப்...
இளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள்...




















