தொடர் அதிரடி நடவடிக்கைகளில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்..

1038

இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது..

வாத்து மேய்த்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் நாளை புதுச்சேரி வருகிறார்.

24 மணி நேரத்திற்குள் இவ்வழக்கில் விசாரணை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.