மாநில அளவில் நடைபெற்ற போலிஸ் வாத்திய இசை குழு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்டம் ஆனைமலை சரவணம்பட்டி காவலர் இரண்டாம் இடம்!

4

தமிழ்நாடு போலீஸ் வாத்திய இசை குழு போட்டியில் 33 மாநிலங்கள் ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற இசை போட்டியில் தமிழ்நாட்டில் கலந்து கொண்ட கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த அலெக்சாண்டர் கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலையத்தை சேர்ந்த வினோத் மெர்குரி மற்றும் பிற மாவட்டங்களை சேர்த்தவர்கள் ஒன்று கூடி இந்தியாவிலேயே 2ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள்..