திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

24

பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.