Home ஆரோக்கியம் பழநியில் பக்தரை பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் தாக்கியதில் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டு மலைக்கோயில்...

பழநியில் பக்தரை பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் தாக்கியதில் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டு மலைக்கோயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை! பரபரப்பு!

728

திண்டுக்கல் மாவட்டம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கோயிலில் மலை மீது சந்திரன் என்ற பக்தரை கோவில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் தாக்கியதில் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டு மலைக்கோயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருடன் வந்த 500 மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயில் உள்ள அலுவலகத்தை பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்..

error: Content is protected !!