234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு!

327

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு.

பசி பிணியை போக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் நடவடிக்கை.

தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் மே 28ல் இலவச மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு.

234 தொகுதிகளிலும், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக மே 28ல் இலவச மதிய உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.