அஇஅதிமுக கழகத்தின் பொருளாளர் ஆகிறாரா முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்?

584

இன்று நடைபெற்று வரும் அஇஅதிமுக பொதுக்குழு வில வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்..

ரூ.244.80 கோடி நிலை வைப்புத் தொகை அதிமுக கணக்கில் உள்ளது..

நடப்பு கணக்கில் ரூ.2.77 கோடி ரூபாய் உள்ளது..

9.01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள மொத்த வரவு ரூ.53.4 கோடி. மொத்த செலவுகள் ரூ.62 கோடி என்றும் தெரிவித்தார்..