1

நாமக்கல் கிழக்கு த.வெ.க மா.செ., நீக்கம்.!

“மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறல்”

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம் – புஸ்ஸி ஆனந்த்

மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம்

மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் செந்தில்நாதன் நுழைந்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியிருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு