13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!
வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி கட்சி
பாஜக வேட்பாளர்
N. ராமசந்திரன் ஆதரவாக கேட்டு தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிக்க உள்ளார்!















