Site icon News now Tamilnadu

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம்!

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

இந்த விவகாரம் தொடர்பாக
தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி. ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விளக்க கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்..

மேலும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் எழுதியுள்ள கடிதம்
Exit mobile version