விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக இருவர் கைது..

1072

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் தனியார் கட்டுமான பொறியாளர் மோகனகிருஷ்ணன் ஆகியோரிடம் தனி அறையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்..