விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு நியமனம்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக் குழுவில் தேர்தல் பணிக் குழுச் செயலாளர்
பரணி கார்த்திக்கேயன், வழக்கறிஞர் திருஞானசம்பந்தம், முனைவர் செ. குறிஞ்வாணன் ஆகியோர் நியமனம் செய்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது!















