கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற நபரை மோதியதில் மணிமேகலை என்பவர் படுகாயமடைந்தார் அந்த வழியே வந்த நமது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் உடனடியாக தனது காரில் விபத்துக்குள்ளான மணிமேகலையை ஏற்றி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்
- Advertisement -
Latest article
தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார்.
தவெகவில் இணைந்தார் சவுக்கு சங்கர் பேட்டியால் சிறைச்சென்ற யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு!
தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார். அவர் பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்து இணைந்துள்ளார். தற்போது சவுக்கு...
மாநில அளவில் நடைபெற்ற போலிஸ் வாத்திய இசை குழு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்டம் ஆனைமலை சரவணம்பட்டி...
தமிழ்நாடு போலீஸ் வாத்திய இசை குழு போட்டியில் 33 மாநிலங்கள் ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற இசை போட்டியில் தமிழ்நாட்டில் கலந்து கொண்ட கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த அலெக்சாண்டர் கோவை...
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை!
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை...















