Site icon News now Tamilnadu

மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது தொடர்ச்சியாக மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் செல்லபாண்டியன் பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அலுவலகம் முன்பாக உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் ரகுமதி மாவட்ட பொறுப்பாளர் கே கே செல்லப்பாண்டியன் நிர்வாகிகள் ஆ.செந்தில் சந்திரசேகரன் ராமகிருஷ்ணன் விஎன் மணி ராஜேஸ்வரி அரங்கநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர் தொடர்ந்து தண்ணீர் பந்தலை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் குளிர் பானங்கள் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்கள்..

Exit mobile version