Site icon News now Tamilnadu

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சூரப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு…

கிராம சபைக் கூட்டத்திற்கு முறையாக வரவேண்டிய பயிர் 15 துறை அதிகாரிகள் வரவில்லை கடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக எழுதப்பட்டது அப்படி இருக்கின்றது எதுவென்று நிறைவேற்றப்படாத நிலையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய போது அதை சரிவர பதில் இல்லாதபோதும் அந்தந்த துறை சார்ந்தவர்கள் அங்கு இல்லாததால் அந்த பதில் கிடைக்கவில்லை இச்சூழலில் கிளர்க் இம்முறை தீர்மானத்தில் ஏற்றுவோம் அடுத்த முறை கண்டிப்பாக அனைத்து தீர்மானங்களை நிறைவேற்றும் என்று சொன்னார் பழைய கணக்கு வழக்குகளை கேட்டதற்கு சரியாக சரிவர அமைக்கவில்லை அதை அவர் கண்டு கொள்ளவில்லை இந்த நிலையில் கிராமவாசிகள் ஆகிய நாங்கள் 6 வார்டு உறுப்பினர்கள் அதில் ஒருவர் வரவில்லை 5 வார்டு உறுப்பினர்கள் கைவிடப்பட்டு மற்றும் ஊர் பொதுமக்கள் கையெழுத்திடப்பட்ட கிராம சபை கூட்டம் புறக்கணிக்கப்பட்டது…

Exit mobile version