Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவி..

புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகள் அன்னவாசல் அருகே வாதிரிப்படியில் சாலை விபத்தில் தங்கள் பெற்றோர் பழனிச்சாமி மற்றும் மல்லிகாவை இழந்து பரிதவித்து வரும் மூன்று பெண் குழந்தைகளின் சுவேதா (15), மதுமிதா (14) மற்றும் அபிதா (9) பரிதாப நிலையை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து ‌அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைவர் ஜெ. பர்வேஸ் சார்பாக உதவி தொகையாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கினார்கள்..

Exit mobile version