Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சார்பில்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ! உள்ளே

புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பு நிர்வாகி சிவானி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் இருந்து பொதுமக்கள் பல்வேறு பயனுள்ள அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்..

தற்போது திருநங்கைகளுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் அறிவித்துள்ளார்..
இந்த செய்தி திருநங்கைகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவை பெற்றுள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பு நிர்வாகி சிவானி நம்மிடம் பேசுகையில்..

Exit mobile version