புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன் ஏற்பாடு! மாநகராட்சியின் அவலமா?

9

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி?

சந்தேகிக்கிறது..

புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

புதுக்கோட்டை மாநகராட்சி இருந்து 25 கிலோமீட்டர் கீரனூரில் நடக்க ஏன் திட்டமிட்டுள்ளது..

புதுக்கோட்டை மாநகராட்சியின் அவலங்களை முதல்வர் அறிந்து நடவடிக்கைகள் எதுவும் பாயும் அச்சம்மா!

புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் இல்லாத வசதிகள் கீரனூரில் உள்ளதா..

யார் அழுத்தம் காரணமாக இந்த முடிவு. என

புதுக்கோட்டை மாநகர வாழ் பொதுமக்கள், , திமுக கழக உடன்பிறப்புகள். சமூக ஆர்வலர்கள் கேள்வி…