Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை நகராட்சி அதிரடி நடவடிக்கை..தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதி மீறி கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது

புதுக்கோட்டை நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 8 ஜவுளிக்கடைகள், மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 செல்போன் கடைகளுக்கு அபராதமாக ரூ.37,000/- விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது..

நகராட்சி அலுவலர்கள் சீல் வைகத்த போது அருகே நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன்
Exit mobile version