Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை அருகே நடந்து வரும் ஜல்லிக்கட்டில் 2000 ரூபாய் கொடுத்தால் டோக்கன் வழங்கப்படும் என்று நிலையால் வேதனையில் புலம்பும் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள்!

ஜல்லிக்கட்டு-போட்டிகள் வியாபாரம் ஆனது புதுக்கோட்டையில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே நடந்து வரும் ஜல்லிக்கட்டில்

அரசு விதிமுறைகளை மீறி online பதிவு இல்லமால் 2,000 ரூபாய் பணத்தைக் பெற்று கொண்டு விழா கமிட்டியினர் போட்டியாளார்களுக்கு டோக்கன் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது…

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Exit mobile version