புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று வந்த நிலையை அறிந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா கடந்த ஆண்டு கல்லூரி படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார் இந்நிலையில் மாணவி தேன்மொழிக்கு இன்று இரண்டாம் ஆண்டு படிப்புக்கு தேவையான 10 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்று வழங்கினார் பணத்தை பெற்றுக் கொண்ட மாணவி தேன்மொழி வாழ்க்கையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்கள் எனக்கு கல்லூரி படிக்க அனைத்து உதவிகளையும் செய்தது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்களுக்கும் வாழ்க்கையில் என்றென்றும் தான் நன்றி கடன் பட்டவர் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த உதவியை வழங்கிய திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் மாணவி தேன்மொழி..
- Advertisement -
Latest article
தமிழகம் முழுதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டு 2025 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி., போலீசாரால்...
"கம்பன் வீட்டு தறியும் இது பாடும்"
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்"என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவித்திறனையும் தமிழின் சிறப்பையும் விளக்கும் புகழ்பெற்ற பழமொழியாகும்..
கம்பன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்தும்...
ஆறு வயதில் ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்திய புதுக்கோட்டை மழலை!
ஆறு வயதில் உலக சாதனை!
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் - ராதா தம்பதிகளின் 6 வயது தவப்புதல்வி குழந்தை"சாய்திவ்யா" ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்வை நடுவர்கள் அங்கீகாரம் வழங்கி...
மானியக் கோரிக்கை தமிழக சட்டமன்றத் கூட்டத் தொடர்!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் (முன்னர் 21 நாட்கள் என்ற தகவல் வந்தது) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 170 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 15...














