Home அரசியல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின்...

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சியினை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்து புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கான செயல்திறன் பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்!

8

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று 19/10/26 தொடங்கி வைத்து புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கான செயல்திறன் பயிற்சி கையேட்டினை வெளியிட்டார் .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மு. அருணா, இ. ஆ. ப, அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ஹேமசந்த் காந்தி அவர்கள், இணை இயக்குனர் (சுகாதாரம் )மரு. சரவணன் அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் மரு. ராஜ்மோகன் அவர்கள், புதுக்கோட்டை வட்டாட்சியர் திரு. செந்தில்குமார் அவர்கள், மற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!