குமரியில் பரபரப்பு இடலாக்குடி சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பு அதிகாரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேரம் பேசிக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் ஐந்து இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாகவும் அரசு ஆணை படி பதிவு செய்ய முடியாத பத்திரம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வாங்கிக்கொண்டு பதிவு செய்து கொடுத்து விடுகிறார் என்றும் ஒருநாள் அரசுக்கு வரும் வருவாயை விட இவருடைய அக்கவுண்டுக்கு லஞ்சமாக வருகின்ற பணம் அதிகம் என்றும் பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர் வேதனையில் சார் பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்
- Advertisement -
Latest article
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !
மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், திருப்பரங்குன்றம்...
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி...
புதுக்கோட்டை அருகே முஸ்லிம் ஜமாத்தார்கள் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த ஒரு தரப்பினருக்கு துணை போவதாக ஆலங்குடி வருவாய்...
புதுக்கோட்டை அருகே போராட்டத்திற்கு தயாராகி வரும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள்..
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டி கிராமம் அருகே 28 சென்ட் இடம் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களுக்கு அடக்க ஸ்தலமாக கடந்த 40...















