Site icon News now Tamilnadu

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்

“என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்; அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி”

என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன்.

அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை.

Exit mobile version