Site icon News now Tamilnadu

தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.

சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ்,

நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Exit mobile version