தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக செல்லும் ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்க அறிவிப்பு!

314

செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும்

வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்து இயக்கப்படாது

  • ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு